Puthandu Poothathu Indru Song Lyrics

January 1 (1984 Film)·1984

January 1 (1984 Film) movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
நாளை வனம் கோயில் ஆகும்
காதல் ஜீவன் லீலை பாடும்
நல்வாழ்த்து நான் சொல்லவோ......

குழு: புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்

பெண்: நான் பாடும் ராகங்கள் நூறு
தேன் பாயும் நேரங்கள் பாரு

பெண் குழு: லால்லா லால் லால் லால்லா

ஆண் குழு: லால்லா லால் லால் லால்லா

பெண்: ஆகாயமே தானாகவே
ஆசைக் குரல்தான் பேசுது

பெண்: மேகம் மூடும் பாதை மேலே
தீபம் ஏற்றும் வேளைதானே
தேராக தேனாக பொன்னாக நீ ஓடி வா

குழு: புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்

பெண்: பூ நெஞ்சம் பாடுதே பாடல்
ஓர் மஞ்சம் போடுதே காலம்

பெண் குழு: லால்லா லால் லால் லால்லா

ஆண் குழு: லால்லா லால் லால் லால்லா

பெண்: தாலாட்டுது வான் மேகமே
நானாகவே நாள் பார்க்குது

பெண்: ஆசை மேடை போடும்போது
பாடும் வீணை பாவை தானே
தேனோடு பால் சேர நான் பாட நீ ஓடி வா

குழு: புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்

பெண்: நாளை வனம் கோயில் ஆகும்
காதல் ஜீவன் லீலை பாடும்
நல்வாழ்த்து நான் சொல்லவோ......

குழு: லால்லா லால் லால் லால்லா

பெண்: ஏய்......

குழு: லால்லா லால் லால் லால்லா

பெண்: ஹேய்......ஹேய்......

A little space to find your voice.

About Puthandu Poothathu Indru

Puthandu Poothathu Indru is a song from January 1 (1984 Film) (1984). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer