Unakkum Enakkum Anantham Song Lyrics

Sri Raghavendrar·1985

Sri Raghavendrar movie poster
Singer
Malaysia Vasudevan and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: .........................

பெண்: உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்.....பம்
புதிய புதிய இன்பம்

பெண்: பாலாடைதான் ஆடுதோ
ஓர்.....நூலாடைதான் மூடுதோ வா.....
நெருங்க நெருங்க ஏன் வெட்கம்
நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்

பெண்: உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்.....பம்
புதிய புதிய இன்பம்

பெண்: கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க
அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க

ஆண்: கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க
அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க

பெண்: பெண் பாவை கண்டானது காமபாணமே
எங்கேயும் உண்டாகும் சோமபானமே

ஆண்: ஆஹாஹ்

பெண்: உன் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்
என் அழகு வடியும் கன்னம்

ஆண்: என் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்
உன் அழகு வடியும் கன்னம்

பெண்: பூமேனி பொன்மேனி இந்த
சுல்தான் கொஞ்சும் தோகை மேனி

பெண்: உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம்
விடிய விடிய சொந்தம்

ஆண்: படுக்கை அறையில் ஆரம்பம்.....பம்
புதிய புதிய இன்பம்

பெண்: .........................

பெண்: தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு
ஆவோ ஆவோ தினசரி இரவு

ஆண்: தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு
ஆவோ ஆவோ தினசரி இரவு

பெண்: தாளாது தாங்காது ஜோடி தேடுது
தில்ரூபா தில்லானா பாடி ஆடுது

பெண்: நீ எடுக்க எடுக்க தீராது
உன் புதையல் இருக்கு இங்கே
இரவும் பகலும் மூடாது
பொன் சுரங்கம் இருக்கு இங்கே

ஆண்: பூமேனி பொன்மேனி
இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி

பெண்: உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம்
விடிய விடிய சொந்தம்

ஆண்: படுக்கை அறையில் ஆரம்பம்.....பம்
புதிய புதிய இன்பம்

பெண்: பாலாடைதான் ஆடுதோ
ஓர்.....நூலாடைதான் மூடுதோ வா.....
ஆ......நெருங்க நெருங்க ஏன் வெட்கம்
நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்

பெண்: உனக்கும் எனக்கும் ஆனந்தம்.....தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்.....பம்
புதிய புதிய இன்பம்....

A little space to find your voice.

About Unakkum Enakkum Anantham

Unakkum Enakkum Anantham is a song from Sri Raghavendrar (1985). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer