Pongalo Pongalayya Song Lyrics

Porantha Veeda Puguntha Veeda·1993

Porantha Veeda Puguntha Veeda movie poster
Singer
Malaysia Vasudevan and Chorus
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பொங்கலோ பொங்கலைய்யா
என் பொண்டாட்டி புத்தி மங்கலய்யா
டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்
கும்பலோ கும்பலய்யா
மாடியிலே பெண்களய்யா
வீட்டுக்குள்ள இருந்தாலும்
இல்ல வெளியிலதான் திரிஞ்சாலும்
எப்பவுமே நான்தான் சிங்கிளய்யா ஹேய்...

ஆண்: அடி ஆம்படையான் என்றாலே
அடங்கி கிடக்கும் ஜடமா ஹோய் ஹோய்
ஒரு சாம்பிளுக்கு இப்போது சரக்க அவுத்து விடவா
உதட்டு சாயம்தான் வெளுக்கும் நேரந்தான்
வெளுத்தா தெரியுமே உங்க லட்சணம் லட்சணம் தான்

ஆண்: நாலு அடியிலே சவுரி முடியிலே
வேற வழியில்லே அழகா பொழப்பு நடக்குது

குழு: நம்ம வாத்தியாரு அண்ணாத்த
வெவரம் புரிஞ்ச ஆளுடா
அங்க பாத்தியாடா பிஸ்தா போல்
வெடச்சி கெடக்கு தோளுடா

குழு: ரிக்ஸா மிதிக்கிறோம்
கிஸ்தா பொழைக்கிறோம்
மாடா ஒழைக்கிறோம்
அதத்தான் மாத்திக்க ஊத்திக்கிறோம்
அடி கல்புதான் அடிச்சா
சில்புதான் ஆந்திரா சரக்குதான்
இன்னிக்கு பொங்கலோ பொங்கல்தான்

குழு: நம்ம வாத்தியாரு அண்ணாத்த
வெவரம் புரிஞ்ச ஆளுடா
அங்க பாத்தியாடா பிஸ்தா போல்
வெடச்சி கெடக்கு தோளுடா

ஆண்: மாடியிலே மாதர்சங்கம்
மீட்டிங்குதான் நடக்குதப்பா
நாலெழுத்து படிச்சதெல்லாம்
வேலக் கெட்டு அளக்குதப்பா
இந்த லில்லியம்மா பிள்ள பெத்து போட்டா
தாய்ப்பால் கொடுக்க ஒத்துக்கவே மாட்டா

ஆண்: அந்த காரணத்த நாம கொஞ்சம் கேட்டா
இவ கட்டழகு கெட்டுடுமாம் வேர்த்தா

ஆண்: அட பார்த்தாலும் பார்த்தேன்டா
பேயாட்டம் பொம்பள
ஆத்தாடி எல்லாமே வாயாடி பொம்பள

குழு: நம்ம வாத்தியாரு அண்ணாத்த
வெவரம் புரிஞ்ச ஆளுடா
அங்க பாத்தியாடா பிஸ்தா போல்
வெடச்சி கெடக்கு தோளுடா

ஆண்: சேவல்கள கேவலமா பேசுகிற கோழிகளே
சேர்ந்திருக்கும் குடும்பத்தையே
பிரிச்சி வைக்கும் கூனிகளே
உங்க புருஷன்காரன் போட்டுப்புட்டான் மாலை
அந்த பாவத்துக்கு தொவைக்கணுமா சேல

ஆண்: நீங்க சங்கம் வச்சு உருப்படுமா நாடு
உங்க சங்கதிதான் ரொம்ப வெட்கக்கேடு

குழு: படா ஜோராக உட்டாரு வாத்யாரு டோசுதான்
பீஸ் பீஸா போயாச்சு பேஜாரு கேசுதான்

ஆண்: ஆம்படையான் என்றாலே
அடங்கி கிடக்கும் ஜடமா

குழு: ஹோய் ஹோய்

ஆண்: ஒரு சாம்பிளுக்கு இப்போது சரக்க அவுத்து விடவா

குழு: ஹோய் ஹோய்
ரிக்ஸா மிதிக்கிறோம் கிஸ்தா பொழைக்கிறோம்
மாடா ஒழைக்கிறோம்
அதத்தான் மாத்திக்க ஊத்திக்கிறோம்
அடி கல்புதான் அடிச்சா
சில்புதான் ஆந்திரா சரக்குதான்
இன்னிக்கு பொங்கலோ பொங்கல்தான்

குழு: நம்ம வாத்தியாரு அண்ணாத்த
வெவரம் புரிஞ்ச ஆளுடா
அங்க பாத்தியாடா பிஸ்தா போல்
வெடச்சி கெடக்கு தோளுடா

A little space to find your voice.

About Pongalo Pongalayya

Pongalo Pongalayya is a song from Porantha Veeda Puguntha Veeda (1993). Performed by Malaysia Vasudevan, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer