Aavaram Poovathan Song Lyrics

Aval Mella Sirithal·1988

Aval Mella Sirithal movie poster
Singer
K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்......

பெண்: ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்
ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்

பெண்: தழுவாத கைகளில் தவழாத மாங்கனி
இவள் போல ஏங்குதே இந்நேரமே
தழுவாத கைகளில் தவழாத மாங்கனி
இவள் போல ஏங்குதே இந்நேரமே

பெண்: தவிக்கின்ற காதலி தனியாக ஏங்கினாள்
பசி தாகம் இன்றியே தூங்காமல் தூங்கினாள்
மேகம் நிலாவை ஓயாமல் கூடும்
மோகம் விடாமல் ஆடாமல் ஆடும் ஆடும்

பெண்: ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்...

பெண்: உறங்காமல் என் விழி உனைத் தேடி போகுதே
உணர்வென்ற வேதனை எனை வாட்டுதே
உறங்காமல் என் விழி உனைத் தேடி போகுதே
உணர்வென்ற வேதனை எனை வாட்டுதே

பெண்: உனக்காக பூத்தவள் ஒரு காதல் பைங்கிளி
தேயாமல் தேய்ந்ததே அவள் பேசும் தேன்மொழி
சேராத ஆறு கடல் சேர வேண்டும்
நீ சேரும் காதல் நீங்காத மோகம் பாடும்

பெண்: ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்
ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்

A little space to find your voice.

About Aavaram Poovathan

Aavaram Poovathan is a song from Aval Mella Sirithal (1988). Performed by K. S. Chithra. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer