Oru Maman Illamaththan Song Lyrics

Sumai·1981

Movie
Sumai
Singer
K. J. Yesudas
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆ...ஆ...ஆ..ஒரு ராத்திரி ஒரு பூங்கொடி
பாய் விரிச்சவ படுத்தா புரண்டா
பாவம் படுக்கை முள்ளாச்சு......

ஆண்: ஒரு மாமன் இல்லாமத்தான்
இந்த மைனா திண்டாடுதா
இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்
பூபாணம் போட்டானம்மா

ஆண்: காத்தும் இப்ப சூடாச்சுது காதல்
படுத்தும் பாடாச்சுது
காத்தும் இப்ப சூடாச்சுது காதல்
படுத்தும் பாடாச்சுது.......

ஆண்: ஒரு மாமன் இல்லாமத்தான்
இந்த மைனா திண்டாடுதா
இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்
பூபாணம் போட்டானம்மா

ஆண்: தண்ணீரைக் காணாத ஓடையிது
தேகத்தை சேராத ஆடையிது ஒரு
ஆளாகி ஆளாகி நாளாகி நாளாகி
திண்டாடும் பேடை இது

ஆண்: மனதில் ஒருவித தயக்கம்
உடலில் ஒருவித நடுக்கம்
விழியில் ஒருவித மயக்கம்
பொதுவில் ஒருவித கலக்கம் அது ஏன்...

ஆண்: ஒரு மாமன் இல்லாமத்தான்
இந்த மைனா திண்டாடுதா
இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்
பூபாணம் போட்டானம்மா

ஆண்: செம்மீனை காவேரி வா என்றது
செல்லாமல் மீனிங்கு ஏன் நின்றது
அது நாடாமல் நாடாமல் கூடாமல் கூடாமல்
சந்தோஷம் என்னாவது

ஆண்: இளமை தணலென கொதிக்கும்
இதயம் புழுவென தவிக்கும்
இமைகள் உறங்கிட மறுக்கும்
இரவை பகலென நினைக்கும் அது ஏன்...

ஆண்: ஒரு மாமன் இல்லாமத்தான்
இந்த மைனா திண்டாடுதா
இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்
பூபாணம் போட்டானம்மா

A little space to find your voice.

About Oru Maman Illamaththan

Oru Maman Illamaththan is a song from Sumai (1981). Performed by K. J. Yesudas. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer