Pathai Enge Payanam Enge Song Lyrics

Pannaipurathu Pandavargal·1982

Singer
S. P. Sailaja and K. J. Yesudas
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால் கேணி உண்டு எங்கே
கீதை தனை நான் சொல்லவா

ஆண்: பாதை எங்கே......

ஆண்: வண்ணங்கள் ஏழு வானவில் ஒன்று
வண்ணங்கள் இல்லாமல் வானவில் ஏது
வானத்தில் நூறு விண்மீன்கள் உண்டு
சந்திரன் எந்நாளும் ஒன்றேதான் கண்ணா

ஆண்: பாண்டவர்கள் அன்று தனியாக போனால்
பாரத கதையே வேறுவிதமாகும்
தாங்குபவன் நீ இந்த கோலம் கொள்ளலாமா
அர்ஜுனன் நீயடா வில்லை எடு கையிலே

ஆண்: பாதை எங்கே......

ஆண்: ஆறுக்கு பின்னே ஏழு வருமென்று
யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் கண்ணா
ஆசைகள் வந்தால் அச்சமும் சேரும்
ஆத்திரம் கொள்ளாமல் ஆராய வேண்டும்

பெண்: ஏழையின் கண் உன்னை தேடாமல் தேடும்
இன்பமோ துன்பமோ நீ தருவது அல்லவா
பூ முடித்து பாருங்கள் என்று சொல்ல ஆசை
ஊமை நான் பேசவோ வார்த்தை இல்லை அண்ணா

ஆண்: பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால் கேணி உண்டு எங்கே
கீதை தனை நான் சொல்லவா

ஆண்: பாதை எங்கே......

A little space to find your voice.

About Pathai Enge Payanam Enge

Pathai Enge Payanam Enge is a song from Pannaipurathu Pandavargal (1982). Performed by S. P. Sailaja, K. J. Yesudas. Music by Gangai Amaran. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer