Kannan Enna Sonaan Song Lyrics

Sainthadamma Sainthadu·1977

Singer
P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்

பெண்: கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்

பெண்: குமரியல்ல இன்னும்
குழந்தையென்று
குலவிளக்கே நான் அறிவேன்....ஏன்....
குமரியல்ல இன்னும்
குழந்தையென்று
குலவிளக்கே நான் அறிவேன்....ஏன்....

பெண்: பெண் மனதை
பெண் அறிவாள் பிறை திங்களே
என்ன குறை என்னிடம் சொல்
இளந்தென்றலே

பெண்: சொந்தம் நானிருக்க
சிறுப்பிள்ளையே.....
சோதனைகள் ஏதுமில்லை

பெண்: கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்

பெண்: காலமெனும் மணித்தொட்டிலிட்டு
கடவுள் அவன் ஆட்டுகின்றான்....
காலமெனும் மணித்தொட்டிலிட்டு
கடவுள் அவன் ஆட்டுகின்றான்.....

பெண்: அன்னையவன் தந்தையவன்
அடி கண்மணி
கண் விழிப்பான் காத்திருப்பான்
அடி பொன்மணி

பெண்: கண்ணே கற்பகமே
சிறுப்பிள்ளையே.........
கட்டவிழ்ந்த மொட்டழகே.....

பெண்: கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்

A little space to find your voice.

About Kannan Enna Sonaan

Kannan Enna Sonaan is a song from Sainthadamma Sainthadu (1977). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer