Athai Magan Muthazhagan Song Lyrics

Sainthadamma Sainthadu·1977

Singer
P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: அத்தைமகன் முத்தழகன்.....
அரும்புமீசை கட்டழகன்
அத்தமகன் முத்தழகன்.....
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்

பெண்: அத்தைமகன் முத்தழகன்.....
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்

பெண்: ஆத்தோரம் அந்திக்கருக்கலில்
அவன் ஆசையாய் ஓடிவந்தான்
ம்யாவ்
பார்த்தாண்டி ஒரு பூனையை
அடி ஆத்தா ஓடிப்புட்டான்

பெண்: அவன் சூரப்புலிதான் வீரத்திலே
பத்துபேரு இருந்தா பக்கத்திலே
அவன் தாத்தாக்குத் தாத்தாதான்
கட்ட பொம்மன்

பெண்: அத்தைமகன் முத்தழகன்.....
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்

பெண்: தூங்காம நடு ராத்திரியில்
அவன் தூண்டிலில் மீன் பிடிச்சான்
விடிஞ்சாக்க அவன் கூடையில
பல தவக்கள கிடந்ததுவாம்

பெண்: அட கெண்டை கெளுத்தி
முட்டையிடும்
அது தவக்களையாக
வெளியே வரும் இது
தெரியாத புரியாத அப்பாவிதான்

பெண்: {அத்தைமகன் முத்தழகன்.....
அரும்புமீசை கட்டழகன்
வந்தானம்மா ஒரு பெண் பார்க்கத்தான்
பூமாலைய நான் போடத்தான்} (2)

A little space to find your voice.

About Athai Magan Muthazhagan

Athai Magan Muthazhagan is a song from Sainthadamma Sainthadu (1977). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer