Poovennum Kaalgal Song Lyrics

Santhana Malargal·1980

Singer
Malaysia Vasudevan and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

குழு: ..........................

ஆண்: பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

பெண்: தூங்காத கண்களும் அதில்
தோன்றிடும் உன் வண்ணமும்
நீ பாடுகின்ற பாட்டைக் கேட்டு விழித்திடும்

ஆண்: பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

பெண்: பன்னீரைத் தூவும் மேகம்
பெண் நெஞ்சில் காதல் தாகம்
உன்னை வேண்டி வந்தது ஏன்

ஆண்: பதமான இதழின் ஓரம்
இதமான இனிய ஈரம்
சுகமான சுவைகள் ஊறும்
சுகங்கள் யாவும் தந்ததே

பெண்: தினம் தினமும் தேடிடும்
இன்பமே என் மனம் வேண்டுமே

ஆண்: பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

ஆண்: ........................

குழு: ............................

ஆண்: காலங்கள் போன போதும்
கை சேர்ந்து வாழ வேண்டும்
கண்ணே நீதான் என் துணை

பெண்: கலையாத இன்ப நாதம்
கண் மீதில் நூறு பாவம்
கை சேரும் காலம் யாவும்
காண வேண்டும் மன்னனே

ஆண்: இணைந்திருப்போம் இன்று போல்
என்றுமே இன்பமே வேண்டுமே...

பெண்: பூவென்னும் கால்கள் ஓட
போடாத தாளம் போட
நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

ஆண்: நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

குழு: ..........................

A little space to find your voice.

About Poovennum Kaalgal

Poovennum Kaalgal is a song from Santhana Malargal (1980). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer