Saanthu Pottu Song Lyrics

Veera Thalattu·1998

Veera Thalattu movie poster
Singer
Arun mozhi and Swarmalatha
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சாந்து பொட்டும்
சந்தன பொட்டும்
தல தளக்குற சரிகை பட்டும்
எம்மனசுல கொக்கி போடுது
நாகரத்தினமே

ஆண் குழு: அடி சாந்து பொட்டும்
சந்தன பொட்டும்
தல தளக்குற சரிகை பட்டும்
எம்மனசுல கொக்கி போடுது
நாகரத்தினமே

ஆண்: நடு சமத்துல
உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சு
சொல்லடி நாகரத்தினமே

ஆண் குழு: நடு சமத்துல
உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சு
சொல்லடி நாகரத்தினமே...

பெண்: வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெடலப்புள்ள சமஞ்சிருக்கு
கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது
ஆச ராசாவே...

பெண் குழு: வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெடலப்புள்ள சமஞ்சிருக்கு
கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது
ஆச ராசாவே...

பெண்: அட கனிஞ்ச பழத்த
குருவி கொத்துது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே

பெண் குழு: அட கனிஞ்ச பழத்த
குருவி கொத்துது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே

ஆண்: பாதி ராத்திரி
பதறி எழுந்து பாய விரிச்சி
முழிச்சிருந்தேன்

ஆண்: அட பாதி ராத்திரி
பதறி எழுந்து பாய விரிச்சி
முழிச்சிருந்தேன்
முழிச்சிருந்தும் கனவு வந்ததும்
நாகரத்தினமே

ஆண் குழு: பாதி ராத்திரி
பதறி எழுந்து பாய விரிச்சி
முழிச்சிருந்தேன்
முழிச்சிருந்தும் கனவு வந்ததும்
நாகரத்தினமே

ஆண்: ஒரு மாதிரியா மனசு கெட்டது
நாகரத்தினமே
அந்த காரணத்த
தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே

பெண்: சோறு தண்ணி இறங்கலையே
வேலை செய்ய தோனலையே....
சோறு தண்ணி இறங்கலையே
வேலை செய்ய தோனலையே
என் நெனப்பும் எங்கிட்ட
இல்லையே ஆச ராசாவே

பெண் குழு: சோறு தண்ணி இறங்கலையே
வேலை செய்ய தோனலையே
என் நெனப்பும் எங்கிட்ட
இல்லையே ஆச ராசாவே

பெண்: ஒரு மாதிரியா
மயக்கம் வருது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே

ஆண்: ஏரு புடிச்சு உழுகையில்ல
ஏத்தம் கட்டி இறைக்கையிலே
அடி ஏரு புடிச்சு உழுகையில்ல
ஏத்தம் கட்டி இறைக்கையிலே
தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே

ஆண் குழு: ஏரு புடிச்சு உழுகையில்ல
ஏத்தம் கட்டி இறைக்கையிலே
தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே

ஆண்: ராத்திரி பகலு
தெரியலையே நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சு
சொல்லடி நாகரத்தினமே

பெண்: கூடி சனங்க இருக்கையிலே
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே
கூடி சனங்க இருக்கையிலே
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே
ஆடி அடங்கி நான்
கிடக்கேன் ஆச ராசாவே

பெண் குழு: கூடி சனங்க இருக்கையிலே
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே
ஆடி அடங்கி நான்
கிடக்கேன் ஆச ராசாவே

பெண்: அத ஊரு முழுக்க ஜாடை
பேசுது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே

A little space to find your voice.

About Saanthu Pottu

Saanthu Pottu is a song from Veera Thalattu (1998). Performed by Arunmozhi, Swarmalatha. Music by Ilaiyaraaja. Lyrics by Kasthuri Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer