Welcome You Song Lyrics

Suvarilladha Chithirangal·1979

Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வெல்கம்..ம்ம்ம்ம்ம்ம்
வெல்கம் யூ ஆர் வெல்கம்
யூ ஆர் ஆல் வெல்கம்
மாலினி ராகினி நீலவேணி வெல்கம்
ராதிகா மேனகா
குண்டு பாமா வெல்கம்

ஆண்: பார்வதி பார்வையில் பாவங்கள் நூறு
ஜானகி ராமனை தேடுதல் பாரு
சிதம்பரம் பூங்கா உண்டு..
ஸ்ரீபதி தியேட்டர் உண்டு..
சிதம்பரம் பூங்கா உண்டு..
ஸ்ரீபதி தியேட்டர் உண்டு..
மருதமலையில் முருகனருகில்
சில மனங்கள் சேரும்...
ஹோட்டல் வரையில் சேர்ந்த பின்னும்
பல மனங்கள் மாறும்...

இசை: ..................

ஆண்: நினைந்து நினைந்து இந்த
நெஞ்சம் தவிக்குதே
நேரம் கடந்த பின்னே
மயக்கம் தெளியுதே..

ஆண்: பருவ துடிப்பில் உந்தன்..ன்ன்ன்ன்
கண்ணே.. கண்ணே.. கண்ணே....ஏஏஏஏஏ
பருவ துடிப்பில் உந்தன் படிப்பும் போனதே
பலரும் சிரிக்கும் வண்ணம் நிலைமை ஆனதே

ஆண்: நாளூம் ஒவ்வொரு பூவை நாடுது
நினைத்தும் அணைத்தும்
சுவைத்து மகிழ்ந்து பறந்து செல்வது முறையோ
இது சரியோ.. இது தர்மம் தா..னோ...

ஆண்: வெல்கம்..ம்ம்ம்ம்ம்ம்
யூ ஆர் வெல்கம்
யூ ஆர் ஆல் வெல்கம்
மாலினி ராகினி நீலவேணி வெல்கம்
ராதிகா மேனகா
குண்டு பாமா வெல்கம்
வெல்கம்..ம்ம்ம்ம்ம்ம்

A little space to find your voice.

About Welcome You

Welcome You is a song from Suvarilladha Chithirangal (1979). Performed by S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer