Aadidum Odamaai Song Lyrics

Suvarilladha Chithirangal·1979

Singer
S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே

பெண்: ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே

ஆண்: ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே

பெண்: ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ

ஆண்: சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

பெண்: ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே

ஆண்: {கார்கால மேகம் ஒன்று
கண்மீது தேங்கி நின்று
எழுதுதே.....ஏ....
கண்ணீரில் கவிதை இன்று} (2)

பெண்: சிலர் கதை சிறுகதை
பலர்கதை தொடர்கதை
இறைவனின் விடுகதை
விடைகளை யாரே கூறுவார்

ஆண்: ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே

பெண்: {பாய்ந்தோடும் கங்கை இங்கே
பசித்த எங்கும் வயிறும் இங்கே
சுகங்களே.....ஏ....
அரசாலும் பூமி எங்கே} (2)

ஆண்: மேடை ஏன் மாலை ஏன்
கூட்டம் ஏன் கொடிகள் ஏன்
தோழனே கூறடா
மாற்றுவோர் இங்கே யாரடா

ஆண்: ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே

பெண்: ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ

ஆண்: சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

பெண்: ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே

A little space to find your voice.

About Aadidum Odamaai

Aadidum Odamaai is a song from Suvarilladha Chithirangal (1979). Performed by S. P. Sailaja, S.P. Balasubrahmanyam. Music by Gangai Amaran. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer