Kadhal Vaibhogame Song Lyrics

Suvarilladha Chithirangal·1979

Singer
Malaysia Vasudevan and S. Janaki
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே....

பெண்: காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே....

பெண்: காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே....

பெண்: லலலலலலலா..லல...
லலலலலலலா..லல...
லலலலலலலல....

ஆண்: கோடை காலத்தில் தென்றல்
குளிரும் பெளர்ணமி திங்கள்
வாடை காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்

பெண்: வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட

ஆண்: பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்

பெண்: கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு

ஆண்: காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே

பெண்: வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே

பெண்: எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது தாகம் தாபம்

ஆண்: மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம் யோகம்

பெண்: வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்த்தால் உந்தன் அருகில்

ஆண்: அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்

பெண்: காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே

ஆண்: வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே

இருவர்: லல லால்ல லா லா ல லல லால்ல லா லா ல
லல லால்ல லா லா ல லல லால்ல லா லா ல
லல லால்ல லா லா...

A little space to find your voice.

About Kadhal Vaibhogame

Kadhal Vaibhogame is a song from Suvarilladha Chithirangal (1979). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Gangai Amaran. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer