Naan Paattu Ondru Paada Song Lyrics

Ragasiyam·1985

Singer
P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஅ......ஆ.....ஆ.....ஆ......
அ......ஆ.....ஆ.....ஆ......
அஹ.....ஹா.....ஆ......ஆ.....ஆ.....

பெண்: நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா

பெண்: ஒரு புறம் களியாட்டம்
மறு புறம் தடுமாற்றம்
இரு புறம் இருந்தாலும்
இடையினில் அரங்கேற்றம்

பெண்: நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா

பெண்: எல்லோரும் இங்கே வந்து
நல்வாழ்த்து கூற
என்னுள்ளம் எங்கோ இன்று
திசை மாறி வாட

பெண்: ஒரு கதை வாழ்விலே விடுகதை ஆனதோ
விடுகதை ஆனதால் விடைகளை தேடுதோ
ஓர் மாது என் போல் இங்கே ஏது கேட்டவுடன்

பெண்: கேட்டவுடன் நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா

பெண்: முள்வேலி பூவை சுற்றி
முளைத்தாலும் கூட
இதமான வாசம் வீசும்
இளந்தென்றல் நாட

பெண்: சுகங்களே வாழ்விலோர் சுமைகளாய் மாறுமோ
மழை வரும் வேளையில் வெய்யிலும் காயுமோ
ஏன் ஈரம் எந்தன் கண்ணின் ஓரம்

பெண்: நாதமுடன் நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா

பெண்: ஒரு புறம் களியாட்டம்
மறு புறம் தடுமாற்றம்
இரு புறம் இருந்தாலும்
இடையினில் அரங்கேற்றம்

பெண்: நான் பாட்டு ஒன்று பாட
நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய
பாடும் குயில் நானா

A little space to find your voice.

About Naan Paattu Ondru Paada

Naan Paattu Ondru Paada is a song from Ragasiyam (1985). Performed by P. Susheela. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer