Poongaththe Antha Ponne Song Lyrics

Mannukketha Ponnu·1985

Mannukketha Ponnu movie poster
Singer
P. Susheela and Malasiya Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹா.....ஆ.....ஆஅ.....ஆஅ......

பெண்: ஹா.....ஆ.....ஆஅ.....ஆஅ......

ஆண்: பூங்காத்தே.........ஏ.....
அந்த பொண்ணுகிட்ட
ஒண்ணு சொல்லி வா......தனியா.....
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே

பெண்: பூங்காத்தே.......ஏ....
என் ராசாகிட்ட
என்னை கொண்டு போ.....மனமோ.....
துணை இல்லாம இங்கே வாடுதே

ஆண்: கண்ணகி வாழ்ந்த நாட்டுல வாழும்
கன்னித் தமிழ்
மண்ணுக்கேத்த பொண்ணு நீயம்மா
ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்
ஒன்ன விட்டு இன்னொரு பெண்ணை
உள்ளம் ஏற்குமா

பெண்: நம்மை பிரிக்கும் சக்தியே
இங்கு எங்கும் இல்ல
காத்த புடிச்சு கையில
வைக்கும் ஆளும் இல்ல
கட்டுக்காவல் மீறி ஆவல் ஓடுதே...

ஆண்: பூங்காத்தே.........ஏ.....
அந்த பொண்ணுகிட்ட
ஒண்ணு சொல்லி வா.....தனியா....
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே.....

பெண்: தென் மலைக்காத்து வீசுற போது
ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லையே
நெஞ்சில காதல் பொங்குற போது
ஜாதி மதம் பார்த்துக்கிட்டு பொங்கவில்லையே

ஆண்: செல்வம் இருக்கும் வீட்டுல
நல்ல உள்ளம் இல்ல
உள்ளம் இருக்கும் வீட்டுல
நல்ல செல்வம் இல்ல
ஒரு காலம் வந்தா ஒண்ணா சேருவோம்

பெண்: பூங்காத்தே.......ஏ....
என் ராசாகிட்ட
என்னை கொண்டு போ.....மனமோ.....
துணை இல்லாம இங்கே வாடுதே

ஆண்: பூங்காத்தே.........ஏ.....
அந்த பொண்ணுகிட்ட
ஒண்ணு சொல்லி வா.....தனியா....
அவ இல்லாம நெஞ்சம் வாடுதே.....

பெண்: துணை இல்லாம இங்கே வாடுதே

ஆண்: அவ இல்லாம நெஞ்சம் வாடுதே.....

A little space to find your voice.

About Poongaththe Antha Ponne

Poongaththe Antha Ponne is a song from Mannukketha Ponnu (1985). Performed by P. Susheela, Malasiya Vasudevan. Music by Gangai Amaran. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer