Ulagil Enakkuthan Song Lyrics

Sainthadamma Sainthadu·1977

Singer
P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்.....
ஒருத்திதான் அவர்களின் காதலி

பெண்: உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்.....
ஒருத்திதான் அவர்களின் காதலி

பெண்: நேத்தோடு பதினாறு வயதானவள்
நான் பிறந்த ஆண்டு
மட்டும் தெரியாதவள்

பெண்: நேத்தோடு பதினாறு வயதானவள்
நான் பிறந்த ஆண்டு
மட்டும் தெரியாதவள்
ரு ரூஉ ருரூ....ரு ரூஉ ருரூ

பெண்: நிலவென்று பிறந்ததென்று
யார் கண்டது
ஆனாலும் அதன் அழகில்
ஊர் மயங்குது

பெண்: உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்.....
ஒருத்திதான் அவர்களின் காதலி

பெண்: கல்யாண விண்ணப்பம்
பல வந்தது
காதலித்தால் போதுமென்று
சில வந்தது

பெண்: கல்யாண விண்ணப்பம்
பல வந்தது
காதலித்தால் போதுமென்று
சில வந்தது
ரு ரூஉ ருரூ....ரு ரூஉ ருரூ

பெண்: ஆடவரை ஆட்டி வைக்கும்
பெண்மை இது
ஆண்டவனார் ஆட்டிவைக்கும்
பொம்மை இது

பெண்: உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்.....
ஒருத்திதான் அவர்களின் காதலி

A little space to find your voice.

About Ulagil Enakkuthan

Ulagil Enakkuthan is a song from Sainthadamma Sainthadu (1977). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer