Kanni Ilam Song Lyrics

Aayiram Nilave Vaa·1983

Aayiram Nilave Vaa movie poster
Singer
S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: கன்னி இளம் பூ உடல்
ஆ.....ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ.....ஹாஹா
கன்னி இளம் பூ உடல்
ஆ.....ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ.....ஹாஹா
மோகமே மோதுமோ போதுமோ

பெண்: கன்னி இளம் பூ உடல்
ஆஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆஹாஹா

பெண்: ஆ.....ஆ....ஹா....ஹா...ஹா....

பெண்: உன்னோடு நான் ஆடும்
பொன்னான வேளை
உள்ளூறுதே போதை
தள்ளாடிடும் பாவை
ஆ....ஆ...ஹா....
காலை மாலை பேதம் இல்லை
காதல் வேகம் வீரம் இல்லை
தர தராரா
தரர ரார தரர தராரா
லலல லால லலலலா லலல லலலலா

பெண்: கன்னி இளம் பூ உடல்
ஆ.....ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ.....ஹாஹா
மோகமே மோதுமோ போதுமோ

பெண்: ஆ.....ஆ....ஹா....ஹா....ஹா....

பெண்: உன்னோடு நான் அன்று
ஒன்றாக ஆனேன்
எண்ணங்களின் தேரில்
சொர்க்கம் வரை போனேன்
இன்பம் இன்பம் எங்கே என்று
கண்டோம் அன்பே அங்கே சென்று
தர தராரா
தரர ரார தரர தராரா
லலல லால லலலலா லலல லலலலா

பெண்: கன்னி இளம் பூ உடல்
ஆ....ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ....ஹாஹா
மோகமே மோதுமோ போதுமோ

பெண்: கன்னி இளம் பூ உடல்
ஆ....ஹாஹா
கண்ட சுகம் பாற்கடல்
ஆ......ஹாஹா

A little space to find your voice.

About Kanni Ilam

Kanni Ilam is a song from Aayiram Nilave Vaa (1983). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer