Vaikasi Maasam Veppangal Song Lyrics

Anni·1985

Anni movie poster
Movie
Anni
Singer
S. P. Balasubramanyam and Vani Jayaram
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்

பெண்: அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்

ஆண்: நான் நீச்சல் போட நீதான் பாலாறு

பெண்: நான் மால போட நீதான் வேறாரு

ஆண்: அட வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்

பெண்: ஆஹான் அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்

ஆண்: நான் பேசி பேசி
ஆழம் பார்த்தேன் பொண்ணு மனச

பெண்: நீ பாக்க பாக்க
ஏதோ பண்ணும் சின்ன சிறுச

ஆண்: பத்து விரல் தூண்டுதடி

பெண்: ஹான்

ஆண்: பக்கம் வந்து பூப்பறிக்க

பெண்: ஆஹான்

பெண்: விட்டு விட வேணுமய்யா
வெக்கம் வந்து நான் துடிக்க

ஆண்: வாம்மா வாம்மா விலகலாமா......
மல்லிகைய வண்டு விடுமா

ஆண்: வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்

பெண்: அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்

ஆண்: நான் நீச்சல் போட நீதான் பாலாறு

பெண்: நான் மால போட நீதான் வேறாரு

ஆண்: அட வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்

பெண்: ஆஹான் அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்

ஆண்: நான் வாடக் காத்தா
மாறப்போறேன் ஆடையிழுக்க அஹஹா

பெண்: நான் ஆதி அந்தம் அங்கம்
எல்லாம் மூடி மறைக்க

ஆண்: பாய் விரிச்சு பாட்டெழுத
வாலிபம்தான் காத்திருக்க

பெண்: நீ எழுதும் பாட்டுக்கெல்லாம்
தாளமிட நானிருக்க

ஆண்: நேரம் காலம் நல்லா இருக்கு
கற்பனைய கொட்டிவிடவா.....

ஆண்: வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்

பெண்: ஆஹ்.....அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்

ஆண்: நான் நீச்சல் போட நீதான் பாலாறு

பெண்: நான் மால போட நீதான் வேறாரு

ஆண்: வைகாசி மாசம் வெப்பங்கள் தீர
தென்காசி தூறல் விழும்

பெண்: அத்தானும் பக்கம் நின்னாலே போதும்
குத்தால சாரல் வரும்.....

A little space to find your voice.

About Vaikasi Maasam Veppangal

Vaikasi Maasam Veppangal is a song from Anni (1985). Performed by S. P. Balasubramanyam, Vani Jayaram. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer