Anna Namam Vazhiyave Song Lyrics

Porutham·1985

Singer
Malasiya Vasudevan and Deepan Chakravarthi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: .........................

ஆண்: அண்ணா நாமம் வாழியவே
ரத்தத்துக்கு ரத்தம் நீயே

ஆண்: அண்ணா நாமம் வாழியவே
ரத்தத்துக்கு ரத்தம் நீயே
ரெட்டை இலை போலவேதான்
கல்யாண பெண்ணும் நீயும்
இன்று போல் என்றும் வாழ்க.....

ஆண்: அண்ணா நாமம் வாழியவே
ரத்தத்துக்கு ரத்தம் நீயே....

ஆண்: ஹேய் ஹேய் ஹெஹ்ஹே
ஆ ஆஹ் அஹஹாஹ்

ஆண்: நானொரு கல்யாண ராமன்தான்
மாப்பிள்ளை உன்னோட தோழன்தான்
மேடையில் பாரு நீ ராஜபார்வை ஹஹா
ஜாடையில் பேசுவா சிகப்பு ரோஜா

ஆண்: பூ மெத்தை போட்டாக்க மொத ராத்திரி
புரியாம முழிக்காத ஒரு மாதிரி
சரசமெல்லாம் சொல்லுவேன்
சகலகலா வல்லவன் நான்....

ஆண்: எங்கள் அன்னை வாழியவே
பிள்ளைங்களும் வாழியவே
எங்கள் அன்னை வாழியவே
பிள்ளைங்களும் வாழியவே

ஆண்: கையை நம்பி வாழு தம்பி
உன் கையும் பெண்ணின் கையும்
ஒன்று போல் என்றும் வாழ்க....

ஆண்: எங்கள் அன்னை வாழியவே
பிள்ளைங்களும் வாழியவே

ஆண்: இரண்டு இதயங்கள் ஒன்றையொன்று
சந்திக்கும்போது
காதல் பிறக்கும் கல்யாணம் நடக்கும்
பிறகு ஒருவரையொருவர்
எதிர்த்து பேசமுடியவில்லையே
ஓ..... மதர் இவர்களை ஆசீர்வதியுங்கள்.....

ஆண்: நண்பனே நான் கூட தோழன்தான்
ஹா நாட்டுல சூப்பர் ஸ்டாருதான்
ஆஹ்....துடிக்கும் கரங்களை மெல்ல புடிச்சு
கெட்டியா போட வேணும் மூணு முடிச்சு

ஆண்: பருவத்தில் என்னாட்டம் பாயும் புலி
பக்கத்தில் இருக்காளோ காயத்திரி
நல்லவனுக்கு நல்லவன்
நல்லாயிருன்னு சொல்வேன் நான்

ஆண்: உன்னை மாதிரி நான் மகான் அல்ல
உன் அன்புக்கு நான் அடிமை
ஆறிலிருந்து நீ அறுபது வரை நல்லாயிருக்கனும்
ஏன் அதுக்கு அப்புறமும் கூட
நீங்க நல்லாயிருக்கணும்

A little space to find your voice.

About Anna Namam Vazhiyave

Anna Namam Vazhiyave is a song from Porutham (1985). Performed by Malasiya Vasudevan, Deepan Chakravarthi. Music by Gangai Amaran. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer