Raghu Vamsa Raja Song Lyrics

Porutham·1985

Singer
S. P. Balasubramaniam and S. P. Shailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ
ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ
ராம ராமராஜ ராஜேஸ்வர
ரகுவம்ச சுதாம்புதி சந்திர ஸ்ரீ

பெண்: அகமேக மாருத ஸ்ரீஹரா
அகமேக மாருத ஸ்ரீஹரா
அசுரேந்ரம் ருகேந்ரா கதா ஜனதா.....

ஆண்: ரகுவம்ச ராஜா ரகுராமனே
ரகுவம்ச ராஜா ரகுராமனே
பெண்ணென்ன சந்தை பொருளா என்ன
ரகுவம்ச ராஜா ரகுராமனே

ஆண்: பல காலமாய் வழியின்றியே
பல காலமாய் வழியின்றியே
வாழும் பெண்களுக்கே பதில் இல்லையே
ரகுவம்ச ராஜா ரகுராமனே

ஆண்: ஸரிமக ரிஸரிப மதத நிககபஸா
ஸாநிதப மகபமகரி
ஸரிரிம மதத நிகபப ஸஸ ரிரிம
மகக ரிரிஸஸா நிநிதத பபமகரிஸ

ஆண்: கஷ்டம் என்பதே கன்னிப் பெண்ணுக்கே
பரந்தாமனே நீ தந்ததே
கஷ்டம் என்பதே கன்னிப் பெண்ணுக்கே
பரந்தாமனே நீ தந்ததே

ஆண்: கல்யாணம் என்றால் வியாபாரமா ஆ....
கல்யாணம் என்றால் வியாபாரமா
காலங்காலமாக சஞ்சலமா மாறிடுமா
காலங்காலமாக சஞ்சலமா மாறிடுமா

ஆண்: ரகுவம்ச ராஜா ரகுராமனே

ஆண்: ஸரிமக ரிஸரிப மததநி ககபஸா
ஸாநிதப மகபமகரி
ஸரிரி மமதத நிகபப ஸஸரிரிம
மகக ரிரிஸஸா நிநிதத பபமகரிஸ

ஆண்: சிறையைப் போல ஒரு தாலி தேவையா
தினமும் வாடவே பேதை பாவையா
சிறையைப் போல ஒரு தாலி தேவையா
தினமும் வாடவே பேதை பாவையா

ஆண்: பணத்தை எண்ணியே மணமும் செய்வதா
பணத்தை எண்ணியே மணமும் செய்வதா
முறையா சரியா இதுதான் தரமா
முறையா சரியா இதுதான் தரமா

ஆண்: ரகுவம்ச ராஜா ரகுராமனே
பெண்ணென்ன சந்தை பொருளா என்ன
ரகுவம்ச ராஜா ரகுராமனே

A little space to find your voice.

About Raghu Vamsa Raja

Raghu Vamsa Raja is a song from Porutham (1985). Performed by S. P. Balasubramaniam, S. P. Shailaja. Music by Gangai Amaran. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer