Vanthalaam Vanthalaam Song Lyrics

Anni·1985

Anni movie poster
Movie
Anni
Singer
S. P. Balasubramanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்.......ஆஅ...ஆ....ஆ......

ஆண்: வந்தாளாம் வந்தாளாம்
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி ஹேய் ஹேய்
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி
இவ யாருக்கும் மசியாத காட்டேரி
இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி அடடடடா

ஆண்: அட வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி டடடடட்
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி......

ஆண்: பாடு பெரிய பாடா போச்சு
மதனி புகுந்த பின்னாலே
அச்சம் நாணம் மறந்தே போச்சு
அடக்கம் இல்லா பின்னாலே

ஆண்: எட்டு மணியானா அப்ப விடியும்
அப்புறம் மதனி எழுந்திருப்பா
பெட்டு காபி நாங்க போட்டுத் தரணும்
பல்லு வெளக்காம அத வாங்கிக் குடிப்பா
அண்ணன வளச்சு கையில போட்டு
வீட்டையும் கெடுத்து நாட்டையும் கெடுக்க

ஆண்: வந்தாளாம் வந்தாளாம்
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி ஆ.....ஆ.....
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி
இவ யாருக்கும் மசியாத காட்டேரி
இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி அஹ ஹ ஹா

ஆண்: வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி
அட வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி

ஆண்: பெரிய மதனி தாயாய் இருக்க
சின்ன மதனி நாயானாள் வவ்வாவ்
பேசி பேசி வீணா போனாள்
வெரட்ட முடியா பேயானாள்

ஆண்: உள்ளுக்குள்ள திமிருக்கு கொறச்சலில்ல
ஹக்கான் ஒதவாக்கரையா போனப் புள்ள
கள்ளத்தனமான மனசுக்குள்ளே
கருணை எல்லாம் மறந்த புள்ள

ஆண்: சொன்னதக் கேட்டு மாலைய மாத்து
நல்லதா நெனச்சு நல்லதே நடத்து

ஆண்: வந்தாளாம்...ஹ ஹ வந்தாளாம் ஹே ஹே
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி ஆஹா ஹ ஹாஹ்
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி
இவ யாருக்கும் மசியாத காட்டேரி
இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி

ஆண்: அட வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி ஹ ஹாஹ் ஹ
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி

A little space to find your voice.

About Vanthalaam Vanthalaam

Vanthalaam Vanthalaam is a song from Anni (1985). Performed by S. P. Balasubramanyam. Music by Gangai Amaran. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer