Aaru Oduthu Oduthu Song Lyrics

Pannaipurathu Pandavargal·1982

Singer
S. P. Sailaja
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ.....ஆறு

பெண்: வாழைத் தண்டு காலிலே தண்டைகள் போட்டு
வாசலில் பாடணும் தெம்மாங்கு பாட்டு
கட்டி கட்டி ஆடுது பூ அன்பு காத்து
கல்யாணம் பண்ணாம இது என்ன கூத்து

பெண்: உள்ளத்துக்கு உள்ளே அந்த ஆளு நல்ல ஆளு
ஊர்கோலம் போக இப்ப நாளும் நல்ல நாளு
நெதமும் எனக்கு நெனச்சா இனிக்கும்
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு

பெண்: ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ

பெண்: கொத்தமல்லி வாசத்த கொண்டோடும் காத்து
கொட்டுமேளம் போடுது தென்னம் இளங்கீத்து
தத்தி விளையாடுது தங்கமணி நாத்து
தாவி வந்து சொன்னது கொஞ்சமல்ல நேத்து

பெண்: முத்து முத்து ராசா கொண்ட மோகம் என்ன மோகம்
முத்தை விட்டு போனா இந்த தாகம் எங்க தீரும்
மணந்தால் அவரு மறந்தா தவறு
ஆன மட்டும் பார்த்தேன் எங்க ராசா போல யாரு

பெண்: ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ
ஆறு ஓடுது ஓடுது யாரையோ தேடுது
மாமனோ இல்லையோ மச்சினன தானோ

ஆண்: தானேனா தானேனா தான நன்ன நானா
தானேனா தானேனா தான நன்ன நானா

A little space to find your voice.

About Aaru Oduthu Oduthu

Aaru Oduthu Oduthu is a song from Pannaipurathu Pandavargal (1982). Performed by S. P. Sailaja. Music by Gangai Amaran. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer