Enna Pathi Kettu Song Lyrics

Mannukketha Ponnu·1985

Mannukketha Ponnu movie poster
Singer
Ilayaraja and Chorus
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ..........................

ஆண்: என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல ஹே
என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல

ஆண்: மாட்டு வண்டி மேலேறி
மருதமுத்து வாரான்டி
பள்ளிக்கூடம் போகாம
பட்டம் வாங்க போரான்டி

ஆண்: என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல ஹேய்

ஆண்: வேல மட்டும் செய்யாமத்தான் சுத்தாம
வெட்டித்தனமாக எங்கும் நிக்காம
வேல மட்டும் செய்யாமத்தான் சுத்தாம
வெட்டித்தனமாக எங்கும் நிக்காம

ஆண்: தண்டச்சோறு திங்காம
ஹை ஹை ஹோய் ஹை
மிச்சம் சோறு வைக்காம
ஹை ஹை ஹோய் ஹை

ஆண்: தண்டச்சோறு திங்காம
மிச்சம் சோறு வைக்காம
சொன்ன வேல செய்ய வந்த
நல்ல புள்ள நான்தானே

ஆண்: என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல

ஆண்: மாட்டு வண்டி மேலேறி
மருதமுத்து வாரான்டி
பள்ளிக்கூடம் போகாம
பட்டம் வாங்க போரான்டி....

குழு: ........................

ஆண்: பொய் புரட்டு சொல்லுகிற வாய் இல்ல
என்னப் போல நன்றி உள்ள நாய் இல்ல
பொய் புரட்டு சொல்லுகிற வாய் இல்ல
என்னப் போல நன்றி உள்ள நாய் இல்ல

ஆண்: அன்பிருக்கும் நெஞ்சுக்குள்ள
ஹேய் ஹேய் ஹேஹே
என்னைக்குமே கள்ளமில்ல
ஹா ஹா ஹைஹா

ஆண்: அன்பிருக்கும் நெஞ்சுக்குள்ள
என்னைக்குமே கள்ளமில்ல
நல்லவங்க வாழ்த்து சொல்லும்
செல்லப் பிள்ள நான்தானே......

ஆண்: என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல
என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே
குத்தம் குறை சொல்றவக யாருமில்ல

ஆண்: மாட்டு வண்டி மேலேறி
மருதமுத்து வாரான்டி
பள்ளிக்கூடம் போகாம
பட்டம் வாங்க போரான்டி....

A little space to find your voice.

About Enna Pathi Kettu

Enna Pathi Kettu is a song from Mannukketha Ponnu (1985). Performed by Ilayaraja, Chorus. Music by Gangai Amaran. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer